நீதி தேவதையின் பக்கபலமாய்…நீதியின் புதல்வனாக… மக்களின் உறுதுணையாய்… சிறப்புடன் பணியாற்றிட தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் “எங்கள் அஞ்சாத சிங்கம்”அன்பு சகோதரர் திரு. வே. சதீஷ் குமார் M.A., B.L., அவர்களது பணி சிறக்க ஜீனியஸ் ரிப்போர்ட் தமிழ் மாத இதழின் சார்பாக வாழ்த்துவதில் பெருமைக் கொள்கின்றேன். செய்தியாக்கம்: ” ச. ஜெயகுமார் “
மேலும் படிக்கவேண்டுகோள் வாகன அடையாள ஸ்டிக்கர் கிழிக்க உத்தரவிடவில்லை….* *காவல்துறை உயர்அதிகாரி விளக்கம்..*
அண்மையில் இரு சக்கரம் மற்றும் வாகனங்களில் ஒட்டப்படும் அடையாள ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும் என செய்தி ஒன்று வெளியானது. இந்த செய்தியை தொடர்ந்து சில இடங்களில் போலீசார் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அரசு அடையாள இலச்சினைகளையும் கிழித்தெறிந்தனர். இதனால் செய்தியாளர்கள் மற்றும் பிற அரசு துறை சார்ந்தவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் போக்குவரத்து உயர்அதிகாரி திரு. சுதாகர் அவர்களிடம் விளக்கம் கேட்டபோது .அவர் அப்படி அடையாள ஸ்டிக்கர் …
மேலும் படிக்கT20 உலகக் கோப்பைக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை!..
நடராஜன், சாய் சுதர்சன், அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு தரப்பட வில்லை..* கிரிக்கெட்டிலும் அரசியலா என கிரிக்கெட் ஆர்வலர்கள் அதிர்ச்சி!..
மேலும் படிக்கஉழைப்பாளர்கள் தின நல் வாழ்த்துக்கள்
கல்லுடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை அனைவரும் உழைப்பாளிகளே… உங்கள் உழைப்பும் நாட்டிற்கான அர்ப்பணிப்பே உயர்வினை கூட்டும் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்! சேவை நாயகன் -நட்பின் மகுடம்”திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் மாநில தலைவர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், மாநில இணை செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
மேலும் படிக்கPPFA வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக பேரணாம்பட்டு தீயணைப்பு மீட்பு பணி நிலைய அதிகாரிகளிடம் சந்திப்பு
போலீஸ் பப்ளிக் பிரண்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கௌரவ ஆசிரியரும் ஜீனியஸ் டிவி தலைவரும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளரும் சீர்மிகு தலைவருமான “சேவை நாயகன்”நட்பின் மகுடம் திரு MJF Lion Dr லி பரமேஸ்வரன் அவர்களின் வழிகாடலின்படி. போலீஸ் பப்ளிக் பிரண்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. C. பலராமன் அவர்களின் ஆலோசனையின்படி துணைத் …
மேலும் படிக்கPPFA திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சார்பாக தாகத்தினை போக்கிடும் வகையில் “நீர், மோர் பந்தல்”
கோடையின் தாக்கம் இப்பொழுதே உச்சம் அடைந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களின் தாகத்தினை போக்கிடும் வகையில் “நீர், மோர் பந்தல்” , போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 21.04.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், மாவட்ட தலைவர் திரு. S. இதயத்துல்லா தலைமையில், மாவட்ட செயலாளர் திரு. A. சையது சுலைமான் முன்னிலையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் …
மேலும் படிக்கதிருமண வரவேற்பு விழா
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் துணை செயலாளர் திரு. M. சரவணன் – திருமதி S. கஜலட்சுமி அவர்களது இல்லத் திருமண வரவேற்பு விழா 15.04.2024, திங்கட்கிழமை, கொளத்தூர், இரட்டைஏரி, R.E. மகால் A/C – பாரதியார் தெரு, லட்சுமிபுரம், மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை …
மேலும் படிக்கஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பிறந்திடும் சித்திரை திங்கள் புதிய ஆண்டாக… வெற்றியினை தேடி தரும் நல் ஆண்டாக…கனவுகள், இலக்குகள் நிறைவேறும் ஆண்டாக மலர்ந்திட அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!எ ன்றும் உங்களோடு… ” சேவை நாயகன்-நட்பின் மகுடம்”திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் மாநில தலைவர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில இணை செயலாளர், …
மேலும் படிக்கஇனிய ரமலான் வாழ்த்துக்கள்
“வலிகள் தேய் பிறையாய் தேயட்டும்”! சந்தம் வளர் பிறையாய் மலரட்டும்! அன்பு, பாசம் நிறைந்த அனைத்து இஸ்லாமிய தோழர்கள் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!உங்களோடு..சேவை நாயகன்நட்பின் மகுடம்” திரு. .MJF Lion Dr லி. பரமேஸ்வரன் மாநில தலைவர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முதன்மை கெளரவ ஆசிரியர் ,ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில இணை செயலாளர் ,தமிழ்நாடு பத்திரிகையாளர் …
மேலும் படிக்கசேலம் மாவட்டத்தில் உதயமானது, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷனின் கிளை
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தனது 16 ஆம் ஆண்டை நோக்கி தனது அமைதியான செயல்பாட்டில் இயங்கி வருகின்ற நிலையில் மாங்கனி நகரம் என அழைக்கப்படுகின்ற ” சேலம் மாவட்டம்” தனது புதிய அத்தியாத்தினை தொடங்கவிருக்கின்றது. அவ் வகையில், சேலம் மாவட்டத்தின் செயலாளராகவும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளராகவும் பொறுப்பேற்கும் திரு. P. லட்சுமணன் அவர்களுக்கு, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி