சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் & கார்மெண்ட்ஸ் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. 26-03-2014 அன்று நடைபெற்ற எழுத்துப் போட்டியில் 300 பேர் கலந்து கொண்டனர். அம்மன் திருவாசகத்தை 10 நிமிடத்துக்குள் எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
27-03-2014 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்ட கல்யாண சீர்வரிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலை ஒட்டிய வீதிகளில் அம்மன் சீர்வரிசையினை ஊர்வலமாக எடுத்துச் சென்ற வழிபட்டனர். தொடர்ந்து 2000 ம் பேருக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.
இவ்விழாவினை சங்கத்தின்
செயலாளர் பட்டவெட்டி D. உதயராஜு முன்னிலையில்.
சங்க ஆலோசகர்கள் சிந்து எம். நாகராஜ், வி. காமாட்சி கண்ணன்,
தலைவர் பி.எஸ். சிவா, துணை செயலாளர் ஸ்ரீ. எஸ். வெங்கடேசன்
கமிட்டி உறுப்பினர்கள்
பி.எஸ். வெங்கடேசன், விமல் எம். குமார், ஈ. பழனி பாபா, எம்.ஜி.கே. அன்பரசு, எம். முனியாண்டி, கே. துரைசாமி, ஆர். செல்வராஜ், எம். சரவண குமார், கே. குமார் எஸ்.கே, திருமலா ஆர். ஜெய்
போன்ற நிர்வாகிகள் மற்றும் பக்தர்களின் பங்களிப்பில் சிறப்பாக நடைபெற்றது
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி
Very good spiritual video