சென்னை இராயபுரம், சிங்காரத் தோட்டம், ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் 42 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற அக்னிச்சட்டி திருவிழா 27-3-19 புதன்கிழமை அதிகாலை 3-30 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெற்றது. வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, நேர்த்தி கடனை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் ஒரு சட்டி முதல் ஐநூறு சட்டி வரை ஏந்தி அம்மனை வணங்கியது …
மேலும் படிக்கடி.டி.வி. தினகரன் வட சென்னையில் தேர்தல் பரப்புரை
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் அவர்கள் வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் திரு. P. சந்தான கிருஷ்ணன் அவர்களை ஆதரித்து இராயபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
மேலும் படிக்கPPFA மாநில மகளிர் அணி தலைவி செல்வி. பூர்ணிமா பரமேஸ்வரன் அவர்களின் பிறந்த நாள் விழா
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் “நட்பி்ன் மகுடம்” திரு. MJF Ln Dr. லி. பரமேஸ்வரன் அவர்களது புதல்வியும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில மகளிர் அணி தலைவி செல்வி. பூர்ணிமா பரமேஸ்வரன் MBA., அவர்களின் பிறந்த நாள் விழா 24-03-19, ஞாயிறு அன்று நிர்வாக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை பத்து மணியளவில் மாநில இணை செயலாளர் திரு.லயன் ஏ.ஜி. அசோக்குமார், தலைமை நிலைய …
மேலும் படிக்க“யாதும் ஊரே யாவரும் கேளீர் அறக்கட்டளை” சார்பில் இணையதளம் அறிமுகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” அறக்கட்டளை சார்பில் இணையதளம் அறிமுகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா இதன் நிறுவனர் பூ. கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட “போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்” மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு.MJF Dr Ln லி. பரமேஸ்வரன் அவர்கள் பெயர் பலகையையும், இணையதளத்தையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் அவர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். …
மேலும் படிக்கவட சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அறிமுக கூட்டம்
வட சென்னை நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அவர்களின் அறிமுக கூட்டம் இராயபுரம், அறிவகம் திருமண மாளிகையில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியினை சேர்ந்த கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்கசென்னையில் குடிநீர் பஞ்சம்? கோடையை எப்படி சமாளிக்க போகிறார்கள் மக்கள்? ஜீனியஸ் பார்வை
பருவ மழை சரியான அளவு பொழியாத காரணத்தினால் குடிநீர் பஞ்சம் மெதுவாக தமிழகம் முழுவதும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது இந்நிலையில் சென்னையை பொறுத்த வரை ஒரளவுக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீர்வரத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் மனம் தளராமல், குடிநீர்வாரிய உயர் அதிகாரிகள் ஆந்திரா சென்று பேசி பார்த்தும் பயனில்லாமல் வாடிய முகத்துடன் திரும்பி வந்தனர். இருந்தாலும் சமாளிப்போம் என புரூடா விட்டு, மே மாதம் …
மேலும் படிக்கசென்னை இராயபுரத்தில் குடிநீரில் கழிவுநீர்: பொதுமக்கள் கடும் அவதி
இராயபுரம் போக்குவரத்து காவல் நிலையம் பின்புறம் அமைந்துள்ள ஷேக் மேஸ்திரி தெரு, பக்கீர் சாகிப் தெரு, உசேன் மேஸ்திரி தெரு பகுதிகளி்ல் கடந்த இருபது நாட்களாக வீடுகளில் உள்ள குழாய் மூலம் வரும் குடிநீர் சாக்கடை கலந்து வந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்பு சங்கம் மூலமாக (எச்எப்எஸ்) புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இராயபுரம் அறிஞர் அண்ணா பூங்கா குடிநீரேற்று நிலையத்திற்கு படையெடுத்தனர். அங்கு …
மேலும் படிக்கசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சர்ச் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பால் பதட்டம்!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜெ.பி. கோயில் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கிறிஸ்துவ கோயில் முழுவதும் தரைமட்டமாக்கி புதியதொரு ஆலயம் எழுப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. காவல்துறையினர் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி தேர்தலுக்கு பிறகு சுமுகமான முடிவுக்கு வரலாம் என கேட்டுக் கொண்டதால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்தது. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த கைவிடப்பட்டது …
மேலும் படிக்கவீர மரணம் அடைந்த எம் 42 ராணுவ சகோதரர்களுக்கு PPFA வின் சார்பாக கண்ணீர் அஞ்சலி
தீவிரவாதிகளின் கொடூர தற்கொலை தாக்குதலில் வீர மரணம் அடைந்த எம் 42 ராணுவ சகோதரர்களுக்கு PPFA, ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் கண்ணீர் அஞ்சலி.
மேலும் படிக்கPPFA சார்பில், சாலை பாதுகாப்பு, கேன்சர், சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் மணலி, சின்னசேக்காடு, செயிண்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் சாலை பாதுகாப்பு, கேன்சர், சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரிமா சங்க மாவட்ட ஆளுநர்(324 A5) திரு. PMJF Ln E. ரவிச்சந்திரன் அவர்களும், மணலி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.A. கண்ணகி அவர்களும் இணைந்து மானவர்கள் அணி வகுப்பை துவக்கி வைத்தனர். பேரணிக்கு Lions Club of Royapuram Heritage …
மேலும் படிக்க