வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் திரு. சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்குமாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் திரு வேலவன் அவர்களை சந்தித்து, ஜீனியஸ் ரிப்போட்டர் தமிழ் மாத இதழினை (டிசம்பர் 2023) வழங்கினார்.
மேலும் படிக்கசென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானத்தில் அறங்காவலர் தேர்தல்
அன்பார்ந்த விஸ்வகர்ம குல சொந்தங்களே…வருகின்ற 24.12.2023, ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம் நடைபெறவுள்ள அறங்காவலர் தேர்தலில் ஓம்சக்தி காளிகாம்பாள் அணி சார்பில், திரு. K.P.வித்யாதரன் ஆச்சாரி – எண் 18 திரு. R. சுப்பிரமணி ஆச்சாரி – எண் 13 திரு. K. சுந்தர மூர்த்தி ஆச்சாரி. – எண் 14 திரு. R. மூர்த்தி ஆச்சாரி. – எண் 6 திரு. V.K. வெங்கடேஷ் ஆச்சாரி. – …
மேலும் படிக்கசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*
சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 2016 நவம்பர் 23 தேதி தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்நிலையில், சங்க தேர்தல் தொடர்பாக அறிவிப்புக்கும், தேர்தல் புதிய விதிகளுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் காரணமாக …
மேலும் படிக்கமக்களுடன் முதல்வர், இல்லம் தேடி சேவை திட்டம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சியில் இன்று.20.12.2023 ஸ்டார் திருமணம் மண்டபத்தில் 2.3.4.5.6.7.14) வார்டு எண்களை கொண்ட பயனாளர்களுக்கு நல திட்டங்கள் வழங்கும் முகாம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர்அஹமத் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் வட்டாட்சியாளர்கள் சுரேஷ்குமார் தேவி மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி நகராட்சி ஆணையாளர். வேலவன் …
மேலும் படிக்கஇதனை தடுக்க வேண்டாமா?
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தற்போது சபரிமலை ஐயப்பன் சீசன் முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தினதோறும் வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர் இதை காரணமாக வைத்துக் கொண்டு குற்றாலம் பகுதிகளில் கூட்டுறவு சொசைட்டியில் தயாரிக்கப்பட்ட கால்வலி தைலம் தலைவலி தைலம் என கூறி போலியான தைலம் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு தென்காசி தலைமை மருத்துவமனை மருத்துவர் குழு குற்றாலத்திற்கு வந்து இதை ஆய்வு …
மேலும் படிக்கபடத்திறப்பு நிகழ்ச்சி பிஷப் பங்கேற்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நகர் ராணுவ வீரர் சாலையில் அமைந்துள்ள சபை போதகரும், போலீஸ் பப்ளிக் ப்ரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் மாவட்ட செயல் தலைவரும், செய்தியாளருமான திரு. சி. பலராமன் அவர்களின் தாயார் திருமதி.பூஷ ணம் சாராள் வயது (83) கடந்த சில மாதங்களாக உடல் நலிவுற்று கடந்த 16-11-2023 வியாழக்கிழமை 3- 40 மணியளவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். தாயாரின் 21 ஆம் …
மேலும் படிக்கசென்னையில் மாபெரும் இலவச மக்களுக்கான மருத்துவ முகாம்
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.11.2023, சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் , சென்னை, ஆவடி அடுத்து வீராபுரம் அருகே கொடுவள்ளி கிராமத்தில் அபபோலோ மருத்துவமனை ஜானகி ,நடராஜன் கண் பார்வை ஆராய்ச்சி (ம) மறுவாழ்வு அறக்கட்டளை, சென்னை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,கிருபாசனம் கிறிஸ்துவ சபை இணைந்து ” மாபெரும் இலவச மருத்துவ முகாம் ” நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …
மேலும் படிக்கபொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.11.2023, சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் , சென்னை, ஆவடி அடுத்து வீராபுரம் அருகே கொடுவள்ளி கிராமத்தில் அபபோலோ மருத்துவமனை ஜானகி ,நடராஜன் கண் பார்வை ஆராய்ச்சி (ம) மறுவாழ்வு அறக்கட்டளை, சென்னை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,கிருபாசனம் கிறிஸ்துவ சபை இணைந்து ” மாபெரும் இலவச மருத்துவ முகாம் ” நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …
மேலும் படிக்ககாவல்துறை உயரதிகாரிகளை சந்தித்த போது…
வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேசஷன் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு கே அறிவழகன் அவர்கள், பேர்ணாம்பட்டு காவல் நிலையத்துக்கு DSP திரு ராமமூர்த்தி வருகைத் தந்த போது அவர்களையும் பேர்ணாம்பட்டு இன்ஸ்பெக்டர் திரு.VJ முத்துக்குமார் அவர்களையும் சந்தித்து, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழினை ( நவம்பர் 2023) வழங்கினார்
மேலும் படிக்கபாடகி பி.சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்.
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு. பாடகி சுசீலாவின் இருக்கைக்கே சென்று முனைவர் பட்டத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி