தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் திருமதி குஷ்பு சுந்தர், திரு.ஜான்பாண்டியன், திரு. ஆதிராஜன் ஆகியோரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் “இரண்டாம் சாணக்கியர்” திரு. அமித்ஷா அவர்கள் பிரம்மாண்டமான மக்கள் வெள்ளத்தில் வருகைத் தந்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பிஜேபி கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக் …
மேலும் படிக்க️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…
ஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் அறிக்கைகளும் சுட சுட வந்துக் கொண்டிருக்க, வாக்காளர் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் தேர்தல் கால விழிப்புணர்வு பிரச்சாரம் 25.03.2021 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடை பெற்றது. IJU பொதுச் செயலாளரும், TUJ மாநில தவைவருமான” சொல்லின் வேந்தர்” திரு D.S.R. …
மேலும் படிக்கதிமுக இராயபுரம் தொகுதி வெற்றி வேட்பாளர் ரவுண்ட் அப்….
திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆசிபெற்ற இராயபுரத்தின் வெற்றி மைந்தன் திரு. “ஐட்ரீம்” மூர்த்தி அவர்கள் இராயபுரத்தில் உள்ள வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் ஓட்டு வேட்டை நடத்தினார். அவர் தான் வசிக்கும் பகுதியான வீராசாமி தெருவுக்கு வாக்கு சேகரித்த வந்தவரை அவரது இல்லத்தின் வாசலில் கும்பத்துடன் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு, இனிப்பினை வழங்கி அவரது குடும்பத்தினர் உற்சாகத்துடன் வாழ்த்தி வழியனுப்பினர். தான் சார்ந்திருக்கும் …
மேலும் படிக்கமக்கள் வெள்ளத்தில் திமுக கழக தலைவர்…
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் 173 தொகுதிகளில் களம் காண்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து மக்களிடையே வாக்குகளை சேகரித்து வருகின்றார். அந்த வகையில் 22.03.2021 திங்கட்கிழமையன்று இரவு 9 மணியளவில், இராயபுரம் கிழக்கு மாதா கோவில் ரம்ஜான் மாளிகை அருகே …
மேலும் படிக்கசுறு சுறு ஓட்டு சேகரிப்பில் திமுக தொண்டர்கள்…
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், கழக தலைவர் தளபதி திரு. மு.கஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் திரு. J. M.H. ஹசன் மெளலானா அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க கோரி, 181 வட்ட செயலாளர் திரு சா. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், திரு பாஸ்கர், திரு ஜெ. வாசுதாசன் ஆகியோர் திருவான்மியூர் பகுதிகளில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்..
மேலும் படிக்கஅவரு பினாமி…நாம சுனாமியா விரட்டுவோம்… அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு..
தமிழக சட்டமன்றம் 2021 ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ளது. குறைவான பிரச்சார நாட்கள் இருந்தாலும் வேட்பு மனுத் தாக்கல் முடிந்த சூட்டோடு சூடாக வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இராயபுரம் அஇஅதிமுக கூட்டணி வேட்பாளர் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு. D. ஜெயகுமார் மீண்டும் 7-வது முறையாக களத்தில் இறங்கியுள்ளார். கூட்டணி கட்சி தொண்டர்களுடன் இன்று ( 20.03.2021 சனிக்கிழமை) காலை 8 மணிக்கெல்லாம் உற்சாகத்துடன் இராயபுரம் தொகுதி …
மேலும் படிக்கநாங்குநேரியில் ஒரு தங்க மகனின் தேர்தல் அலப்பரை…
எதுக்கும் அளவு வேண்டாமாடா என வடிவேலு பாணியில் அஇஅதிமுக, திமுக கட்சிகளே மிரள வைத்து வரும் “பனங்காட்டு படை” ( கட்சியின் பேரே இப்படி ஆளு…எப்படி?) ஒருங்கிணைப்பாளர், ஹரி நாடார். இவரை பார்த்துதான் அலறுவதாக தெரிகிறது. கூட்டமும் தாறுமாறக வருவதை பார்த்தால் அப்படி என்ன இவரிடம் ஸ்பெஷல்…? இவரு சென்னை தான். இருந்தாலும் மனுஷன் ஆலங்குளத்தில் வீடு பிடித்து பிரசாரத்தில் தினமும் காலை, மாலை என கிராம், கிராமமாக ஓட்டு …
மேலும் படிக்கஅசைக்க முடியாத அமைச்சராக மீண்டும்…?
இரண்டு முறை சிவகாசியில் போட்டியிட்டு வெற்றிக்கனியினை புரட்சித் தலைவியின் அம்மாவிற்கு சமர்பித்தவர் என்ற முறையில் இப்போது ராஜபாளையத்திலும் தன் வெற்றிக்கனியினை பெற்றிட களம் காண்பதாக பெருமிதமாக சொல்கிறார். “கேடிஆர்” என செல்லப் பெயருடன் தொகுதி மக்களால், அவரது அபரிதமான ஆதரவாளர்களால் தேர்தல் களத்தில் பம்பரமாய் சுழன்று அடிக்கும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. K.T.ராஜேந்திர பாலாஜி அவர்கள். இவரை பற்றி (KTR ) ஆஸ்தான விசுவாசியாக வலம் வருகின்ற இராஜபாளையம் …
மேலும் படிக்கஸ்டாலின் போட்டியிட தயாரா…? ஜெயகுமார் சவால்…
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், இராயபுரம் தொகுதியில் அஇஅதிமுக- பிஜேபி கூட்டணி சார்பில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு. டி. ஜெயகுமார் 7 வது முறையாக களம் காண்கிறார். இதனையொட்டி, கூட்டணி கட்சிகளை சந்தித்த வகையில் இராயபுரத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பாரதீய ஜனதா கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் (கி) திரு கிருஷ்ணகுமார், வட சென்னை மாவட்ட (கி) பொதுச் செயலாளர் திரு வன்னியராஜன் ஆகியோர் வெற்றி …
மேலும் படிக்கதகுதி இல்லாத இவர்களை அரசியலில் வளர விடலாமா…
ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும்? ஒவ்வொரு தலைவர்களும் எவ்வாறெல்லாம் மக்களின் நன்மதிப்பினை பெற்று வாழ்ந்தனர். ஆனால் இன்று இருக்கும் இவரைப் போல தராதரம் தெரியாதவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என நினைத்தால் மனம் கனக்கிறது. நான்காம் துணாக மக்களின் அவலங்களை பிரதிபலிக்கின்ற பத்திரிகைகள், ஊடகங்கள் எத்தகைய பணி சூழலில் அல்லும், பகலும் சுழன்று வருகின்றனர். இதையெல்லாம் அடிப்படை அறிவே இல்லாமல் ஒரு கட்சி தலைவரின் (தனது …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி