நமது PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், PPFA சார்பாக மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2வது சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா 20.01.2020 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு …
மேலும் படிக்கபொங்கல் திருவிழா – வடசென்னை நாடார் பேரவை சார்பில் தைப்பொங்கல் திருவிழா!
வடசென்னை நாடார் பேரவை சார்பில் தைப்பொங்கல் திருவிழா இராயபுரம் மரகதம் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாடார் பேரவை தலைவர் திரு. எர்ணாவூர் A. நாராயணன் Ex. M.L.A., அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நிகழ்வுக்கு வருகைத் தந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு புடவை, கரும்பு, …
மேலும் படிக்கபோலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்” முப்பெரும் விழா!
” போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்” முப்பெரும் விழா வருகின்ற 31.12.19 செவ்வாய்கிழமை காலை சரியாக 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. பிபிஎஃப்ஏ மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் கெளரவ ஆசிரியருமான ” செயல் சிங்கம்” திரு.Ln C. பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்திட, மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF …
மேலும் படிக்ககன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை யில் திமுக MLA ஆஸ்டின் தலைமையில் சாலை மறியல்!
மாநில நெடுஞ்சாலைகளில், குடிநீர் திட்டங்களுக்காக குழாய் பதிக்கிறோம் என்ற பெயரில் 2 ஆண்டுகளாக மரணக்குழிகளை ஏற்படுத்தி இன்று வரை சரிசெய்யாமல் பொதுமக்களை காவுவாங்கும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளையில், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆஸ்டின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மேலும் படிக்கமனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் அரிமா நண்பர்கள்…
இராயபுரம், மேற்கு மாதா கோவில் தெருவில் இருக்கும் “சிசுபவன்” காப்பகத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு திரு. Ln A.G. அசோக்குமார் அவர்களது ஏற்பாட்டில் காலை உணவு 18.11.19 திங்கட்கிழமை காலை 8 மணியளவில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் மற்றும் (District Chair Person), திரு.Ln C.H. சண்முகம் அவர்கள் (President, Lions Club of Royapuram Heritage) …
மேலும் படிக்கபழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளி, பழைய மாணவர்களின் குடும்ப விழா!
பழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே. பழனிச்சாமி உயர்நிலைப் பள்ளி (தற்போது மேல்நிலைப்பள்ளி) யில் 1977-1978 ஆம் ஆண்டில், 11 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் ஒன்றினைந்து ” நவயுக சிற்பிகள்” என்ற அமைப்பினை தொடங்கி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்ப விழாவை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் “நவயுக சிற்பிகள்” ஆறாம் ஆண்டு விழா 10.11.19 ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 …
மேலும் படிக்கதிரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாள் அறிவியல் கண்காட்சி 2019
மறைந்த குடியரசு தலைவர் திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாளை (15.10.19, செவ்வாய்) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே மாபெரும் அறிவியல் கண்காட்சி 2019, ” யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” ” போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி, லயன்ஸ் கிளப் ஆஃப் இராயபுரம் ஹெரிடேஜ், தீஷா இயற்கை ஆகியோர் இணைந்து இராயபுரம், செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் …
மேலும் படிக்கபிரமிக்க வைத்த ஷேபா மாணவர்களின் அறிவியல் கண்காட்சி!
நம் பிள்ளைகளிடம் உள்ள அறிவியல் திறமையினை வெளிக் கொண்டு வரும் வகையில் புது வண்ணை ” ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி” யில் நடைபெற்ற “அறிவியல் கண்காட்சி” நடைபெர்றது. இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க, பள்ளி தாளாளர்&செயலாளருமான ” Gem of India” திரு. விமல் அவர்கள் …
மேலும் படிக்கபிஞ்சு சுஜித் மறைவுக்கு அஞ்சலி…
திருச்சி மணப்பாறை அருகே நடுநாயக்கன்பட்டியில் கடந்த 25.10.19 அன்று மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் , (கிட்டத்தட்ட 80 மணி நேரம்) அவனது உயிரற்ற உடலை தான் மீட்க முடிந்தது தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும், ( உலகளவிலும்) அனைத்து மதத்தினரின் வேண்டுதலும் கானல் நீராகி போனது தான் நிஜம். அந்த வகையில் நம்மை …
மேலும் படிக்கதமிழ்நாடு அயர்ன் & ஸ்டீல் டிரேடர்ஸ் அசோஸியேஷன் 11 ஆம் ஆண்டு விழா!
தமிழ்நாடு அயர்ன் & ஸ்டீல் டிரேடர்ஸ் அசோஸியேஷன் 11 வது ஆண்டு விழா 24.10.19 வியாழக்கிழமை, மாலை 7 மணியளவில், சென்னை இராயபுரம் சோமு தெருவில் உள்ள அவ்வை கலைக்கழகத்தில்( ஏ/சி) சங்க தலைவர் திரு. P. நாகலிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், வரவேற்புரையை சங்கத்தின் செயலாளர் திரு. M. தேவநாதன், பொருளாளர் திரு. S. நளபோஸ் வழங்கினர். சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் திரு. MJF Ln Dr.M. …
மேலும் படிக்க