திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிகு உட்பட்ட பட்டாபிராம் இந்து கல்லூரி அருகில் அமைந்துள்ள மின் பகிர்மன நிலையத்தில் அதிக வெப்ப அழுத்தத்தின் காரணமாக பயங்கர திடீர் தீ விபத்து. ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கசென்னை சங்கமம் – நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கிராமிய கலைஞர்களுடன் பொங்கல் கொண்டாடிய கனிமொழி கருணாநிதி
சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில், சென்னை சங்கமம் – நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள கிராமிய கலைஞர்களுடன் இணைந்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பொங்கல் விழா கொண்டாடினார். பாரம்பரிய இசைக் கலைஞர்கள், வாத்தியங்கள் இசைக்க கனிமொழி எம்.பி. உற்சாகமாக பொங்கல் வைத்துக் கொண்டாடினார். 700-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகளைக் கனிமொழி எம்.பி வழங்கினார்.
மேலும் படிக்கசென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானத்தில் அறங்காவலர் தேர்தல்
அன்பார்ந்த விஸ்வகர்ம குல சொந்தங்களே…வருகின்ற 24.12.2023, ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம் நடைபெறவுள்ள அறங்காவலர் தேர்தலில் ஓம்சக்தி காளிகாம்பாள் அணி சார்பில், திரு. K.P.வித்யாதரன் ஆச்சாரி – எண் 18 திரு. R. சுப்பிரமணி ஆச்சாரி – எண் 13 திரு. K. சுந்தர மூர்த்தி ஆச்சாரி. – எண் 14 திரு. R. மூர்த்தி ஆச்சாரி. – எண் 6 திரு. V.K. வெங்கடேஷ் ஆச்சாரி. – …
மேலும் படிக்கசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*
சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 2016 நவம்பர் 23 தேதி தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்நிலையில், சங்க தேர்தல் தொடர்பாக அறிவிப்புக்கும், தேர்தல் புதிய விதிகளுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் காரணமாக …
மேலும் படிக்கஎச்சரிக்கும் சென்னை போக்குவரத்து போலீசார்
சென்னையில் வேகமாக போனால் முதல் முறை மட்டும் தான் 1000 ரூபாய் அபராதம்.. அடுத்து 3,000 ரூபாய்…லைசென்ஸ் கேன்சல் ஆகும்.. வாகனவோட்டிகளை கடுமையாக எச்சரிக்கும் போக்குவரத்து போலீசார்..
மேலும் படிக்கமகளிர் தின விழாவில், பேச்சுப் போட்டியில் பரிசு வென்ற மாணவி
சென்னை, அண்ணா நகர், எஸ்பிஓஏ ஜூனியர் காலேஜ் (சிபிஎஸ்இ) இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி K. கிரியாந்தி, சென்னை, அம்பத்தூர், சூரப்பட்டில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், பேச்சுப் போட்டியில் ” வீரமங்கை வேலுநாச்சியார்” வேடத்தில் அசத்தலாக பேசி முதல் பரிசை வென்றார். ஒளிப்பதிவு: செய்தி: K. பாக்கியலட்சுமி
மேலும் படிக்கஇரயில் பயணிகளின் நலன் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் காவல் அதிகாரி….
பரபரப்புக்கு பஞ்சமில்லாத சென்னை எம். ஜி. ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மைக்கே இல்லாமல் தன்னை சுற்றியுள்ள கூட்டத்தின் முன் கணீர் குரலில் இரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இரயில் நிலைய காவல்துறை ஆய்வாளர் S. சசிகலா அவர்கள். பெண்கள் எந்த வகையில் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இரயில் நிலையங்களில், பொது இடங்களில் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எடுத்துரைத்தார். இன்றைய சூழலில் கைபேசியில் தங்களை மறந்து, சுற்றம் …
மேலும் படிக்கஅங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா…
சென்னை, இராயபுரம் கல்மண்டபம், அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 01.03.2022 செவ்வாய் கிழமை தொடங்கியது. 02.03.2022 புதன்கிழமை அமாவசையன்று மயான கொள்ளை விழாவினை முடித்து, அம்பாள் வீதிவுலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து தினந்தோறும் மாலை 8 மணியளவில் பல்வேறு முருகபெருமான் அலங்கார நாயகனாக ஆலயத்திலிருந்து புறப்பட்டு வீதிவுலாவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அவ்வகையில், 12.03.2022, சனிக்கிழமை வள்ளி முருகன் திருக்கல்யாணம் விஸ்வகர்ம மக்களால் வெகு சிறப்பாக நடந்தேறியது. …
மேலும் படிக்கதொடர் களப்பணியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்…
சென்னையில் அண்மையில் பெய்த பெரு மழையால் உணவின்றி தவித்த மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு, உடை போன்ற உதவிகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில செய்தி …
மேலும் படிக்கவெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….
சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் 30 வீடுகளுக்கு மேலாக மழை நீர் புகுந்துள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி யுள்ளனர். மழை விட்டு வெயில் அடிக்கும் நிலையிலும் வடியாத மழை நீரால் தங்களது வாழ்வாதாரம் விடியுமா என ஏங்கி …
மேலும் படிக்க