வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நகர் ராணுவ வீரர் சாலையில் அமைந்துள்ள சபை போதகரும், போலீஸ் …
மேலும் படிக்கவரும் 27ந்தேதி வானில் நிலா இரத்தச் சிவப்பாக தெரியும் சூப்பர் மூன்: அதிசயம்
இம்மாதம் 27ம் தேதி வானில் தென்பட உள்ளது சூப்பர் மூன். இந்த முறை 14 மடங்கு பெரியதாகவும், 30 சதவீதம் மேலும் பிரகாசமாகவும் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அன்று தான் முழு சந்திர கிரகணமும் நிகழ்ப்போகிறது. இதனால் சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டு சிதறுவதால் நிலவானது ஆரஞ்சு நிறத்திலிருந்து இரத்த சிவப்பு வரையிலான நிறங்களில் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் …
மேலும் படிக்க