முக்கியசெய்திகள்

ஒண்டிவீரன் அவர்களுக்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ். சார்பில் நினைவு நாள் அனுசரிப்பு…

மாதிகா ரிசர்வேஷன் போராட்ட சமிதி தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ். சார்பில் சென்னை கொருக்குப்பேட்டை அலுவலகத்தில் ஒண்டிவீரன் அவர்களுக்கு 249 ஆவது நினைவு நா‌ள் கொண்டாடப்பட்டது. நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு எம்,ஆர்.பி.எஸ் அலுவலகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ் தலைவர் தரிசி குண்ட சேஷய்யா மற்றும் செயல் தலைவர் நக்கா லாசர், பொதுச்செயலாளர் கர்ரா ஆரோக்கியதாஸ், அட்மின் செயலாளர் வல்லேரி விஸ்வ பிரசாத் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு அரசு தலைமை ஆசிரியை பாராட்டு…

74 ஆம் ஆண்டு இந்திய தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பழைய வண்ணை, சஞ்சீவிராயன் தெரு, பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில், இந்திய தேசிய கொடியினை தண்டையார் பேட்டை H3 காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், கொரோனா பாதிப்பில் இருந்த மக்களுக்கு களப்பணியில் சிறப்புடன் களப்பணிபுரிந்த இராயபுரம், தண்டையார்ப்பேட்டை மண்டல அலுவலகத்தின் சார்பில் அலுவலர்களுக்கும், காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர் …

மேலும் படிக்க

TUJ சார்பில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழா!

டி.யூ.ஜே சார்பில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழா ! தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் இயக்குனர், நடிகர் மனோபாலா மதர் நூரி அம்மா, டாக்டர்.லயன். லி.பரமேஸ்வரன் மற்றும் பலர்…

மேலும் படிக்க

ராயபுரம் போக்குவரத்து காவல் சார்பில், ஞாயிற்றுகிழமை தளர்வில்லா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண‌வு…

ஞாயிற்றுகிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ராயபுரம் சரகத்தில் ராயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் அமுல்தாஸ் மற்றும் போக்குவரத்து புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் சுந்தரம், ராயபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டம் ஆகியோர் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் முககவசம் வழங்கினர். இதில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர் சிவா உடன் இருந்தனர். இதில் விசாகபதி, தருண்ராஜ், சூர்யா, …

மேலும் படிக்க

எம்ஆர்பிஎஸ் சார்பில் 74 வது சுதந்திர தின விழா…

எம் ஆர் பி எஸ் தேசிய தலைவர் மம்தா கிருஷ்ணா மாதிகா ஆணைக்கிணங்க தமிழ்நாடு எம்ஆர்பிஎஸ் சார்பில் 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்‌பட்டது. இதனை முன்னிட்டு சென்னை சூலை கிராமத்தில் தமிழ்நாடு எம் ஆர் எஸ் தலைவர் திரு தரிசு உண்டா சேஷய்யா அவர்களின் தலைமையில், எம்.ஆர்.பி.எஸ்.செயல் தலைவர் திரு நக்கா.லாசர் முன்னிலையில், எம் ஆர் பி எஸ் பொதுச்செயலாளர் கருடா ஆரோக்கியதாஸ் அவர்களுடைய ஏற்பாட்டில் இனிப்புகள் …

மேலும் படிக்க

திருவள்ளூர் மாவட்டத்தில் PPFA சார்பாக 74 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழா…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் PPFA சார்பாக 74 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்‌பட்டது. PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி, 15.08.2020 காலை 8.30 மணியளவில் , திருவள்ளூர் மாவட்டம், மணலி, எம்.எம்.டி.ஏ. 2 …

மேலும் படிக்க

சென்னை திருவொற்றியூரில் BJP வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை….

சென்னை திருவொற்றியூரில் பாரதிய ஜனதா கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை நடத்தினர். சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஸ்ணகுமார் வழிகாட்டுதலின்படி வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி பி.வசந்தமாலா தலைமையில் மக்கள் நலனுக்காக கந்த சஷ்டி கவசம் பாடி கூட்டுப்பிரார்த்தனை செய்து கொரோனா நிவாரணமாக நலிந்த மகளிர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள், …

மேலும் படிக்க

SDPI கட்சி தன்னார்வலர்களின் மனிதநேய சேவை. இதற்கு இல்லை ஈடு இணை….

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சி செயல்வீரர்கள்! இவர்களின் இந்த மனித நேய பணியை மக்கள் மிகவும் பாராட்டினர் கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த முதியவர் இன்று (29.7.2020) புதன் அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரின் உடலை நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் …

மேலும் படிக்க

முதல்வர் படத்தை சுவரில் மாட்டி கொரோனாவில் இருந்து பாதுகாக்க குமரிமாவட்ட முதன்மை சார்பதிவாளர் சுற்றறிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மையானது முதல்வர் படத்தை அலுவலர் இருக்கைக்கு பின் உள்ள சுவரில் மாட்டவேண்டும் குமரிமாவட்ட முதன்மை சார்பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது பலரின் விமர்சனத்துக்கு உள்ளானது.

மேலும் படிக்க

மருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுகளில், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும், இடஒதுக்கீடு அளிப்பது பற்றி மூன்று மாதங்களில் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (OBC) வழங்கப்பட வேண்டிய 50 …

மேலும் படிக்க